Month: November 2019

குறைந்தபட்ச செயல்திட்டம்: சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே தொடரும் பேச்சுவார்த்தை

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்க சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் இடையே தொடா்ந்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும்…

டிசம்பர் 10ந்தேதி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா! 2500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா வருவதையொட்டி, திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிக்காக 351 காமிராக்கள் உள்பட 8500 காவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அங்கு கிரிவலப் பாதையில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும்…

60நாட்கள் திறந்திருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவில்: இதுவரை 136 பெண்கள் முன்பதிவு

சென்னை: மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கேரள மாநிலத்தில் உள்ள பிரபல சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ளது. சுமார் 60 நாட்கள் தொடர்…

தமிழக் தேர்தல் ஆணைய செயலர் உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழகத்தில் 11 (ஐஏஎஸ்) அரசு அதிகாரிகள் இன்று திடீர் இடமாற்றம் செய்ப்பட்டுளனர். தமிழக அரசு இன்று (ஐ ஏ எஸ்( அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்து…

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு இன்றுமுதல் 64 சொகுசு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: அய்யப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை (17-ந்தேதி) தொடங்கும் நிலையில், தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் அய்யப்பன் பக்தர்களுக்காக இன்றுமுதல் சொகுசு…

பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் அருந்த 10நிமிடம் இடைவேளை! செங்கோட்டையன்

சென்னை: பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் அருந்த 10நிமிடம் இடைவேளை விடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்…

வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிதி அளிக்க வங்கிகள் மறுப்பு

டில்லி வோடபோன், எர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் தொகை அதிகரிப்பால் வங்கிகள் நிதி அளிக்க மறுத்துள்ளன. கடந்த சில மாதங்களாகத் தனியார் தொலைத்…

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று டெல்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக, தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக, தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்…

ஹாங்காங் போராட்டம் : இந்திய பாட்மிண்டன் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு

ஹாங்காங் ஹாங்காங் நகரில் தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக அங்கு போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றவாளிகளைச்…