தடை உத்தரவை மீறிய ஜேஎன்யூ மாணவர்கள்! நாடாளுமன்றம் நோக்கி பேரணி! தடுத்து நிறுத்திய போலீஸ்
டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி ஜேஎன்யூ மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றதால் திடீர் பரபரப்பு நிலவியது. புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக 2 வாரங்களாக போராட்டத்தில்…