Month: November 2019

மேயர், நகராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் முறையில் மாற்றம்? தமிழக அரசு முடிவு என தகவல்

சென்னை: மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இனி கட்டணத் தள்ளுபடி இல்லை: பூடான் அறிவிப்பு பற்றிய ஒரு பார்வை!

புதுடில்லி: கொள்கையிலான ஒரு பெரிய மாற்றத்தில், இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் இருந்து வரும சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்க பூடான் திட்டமிட்டுள்ளது.…

சூடுபிடிக்கும் ஐஐடி பாத்திமா தற்கொலை வழக்கு: கேரளா விரைகிறது தனிப்படை போலீஸ்

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக, கேரளாவுக்கு விசாரணை நடத்த தனிப்படை செல்லவிருக்கிறது. சென்னை ஐஐடி மாணவி பாத்திமா, சில நாட்களுக்கு முன்பு விடுதி…

உயர்த்தப்பட்ட சொத்து வரி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு

சென்னை: சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறி இருக்கிறார். கடந்தாண்டில் சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி…

இந்திரா காந்தி அமைதி விருது: புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ தேர்வு

டெல்லி: உலக புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ இந்திராகாந்தி அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும்,…

வரும் 27ம் தேதி மெரினா வருவேன்! எதிர்கொள்ள தயாரா? திருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால்

சென்னை: வரும் 27ம் தேதி மெரினாவுக்கு நேரில் வர தயார், என்னை எதிர்கொள்ள தயாரா என்று திருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள்…

முரசொலி விவகாரம்: புகார் தந்த பாஜக பிரமுகர் கால அவகாசம் கேட்டுள்ளார்: ஆர்.எஸ். பாரதி பேட்டி

சென்னை: முரசொலி அலுவலகம் மீது புகார் கொடுத்த பாஜக பிரமுகர் சீனிவாசன் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார். திமுகவின் முரசொலி அலுவலகத்துக்காக பஞ்சமி நிலங்கள்…

சமஸ்கிருதம் கற்றுத்தரக்கூடாது! பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பால் மாயமான இஸ்லாமிய பேராசிரியர்!

டெல்லி: சமஸ்கிருத பேராசிரியராக இஸ்லாமியரை நியமித்ததற்கு புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறையில் உதவி…