பனாரஸ் இந்து பல்கலைக்கழக இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியரை எதிர்த்து போராட்டம் : பாஜக நடிகர் எதிர்ப்பு
மும்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர் சமஸ்கிருத பேராசிரியராகப் பணி புரிவதை எதிர்த்து மாணவர்கள் போராடக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார்.…