Month: November 2019

வங்கி கணக்கு எண் குளறுபடி : பிரதமர் போட்டதாக எண்ணி பணம் எடுத்த வாடிக்கையாளர்

அலாம்பூர் ஒரே கணக்கு எண்ணை இருவருக்குப் பாரத ஸ்டேட் வங்கி அளித்ததால் ஒருவர் கணக்கில் இருந்த பணத்தை மற்றவர் எடுத்து தாறுமாறாக செலவு செய்துள்ளார். மத்தியப் பிரதேச…

எடியூரப்பாவை போல அவமானப்படுவாரா பட்னாவிஸ்: மகாராஷ்டிராவில் வரும் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் திருப்பமாக, நேற்று காலை பாஜக அரசு பதவி ஏற்றது. பாஜகவுக்கு ஆதரவு வழங்கியதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருக்கு துணைமுதல்வர்…

அஜித் பவாருடன் எத்தனை எம் எல் ஏ க்கள உள்ளனர்? : சரத் பவார் கேள்வி

மும்பை மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ள அஜித் பவாருடன் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்…

இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு!

சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த…

மகாராஷ்டிரா பாஜக பதவி ஏற்புக்கு எதிரான அவசர வழக்கு: உச்சநீதி மன்றம் இன்றுகாலை 11.30 மணிக்கு விசாரணை

மும்பை: மகாராஷ்டிரா பாஜக பதவி ஏற்புக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட அவசர வழக்கு இன்றுகாலை 11.30 மணிக்கு…

துருவ் விக்ரம் in ‘ஆதித்ய வர்மா’ – திரை விமர்சனம்

‘கட்டுத்தறி காளை’யாக சுதந்திரமாக சுற்றி திரிய நினைக்கும் ஒரு இளைஞனுக்கு ஒரு பெண் மேல் ஏற்படும் ஈர்ப்பை சொல்லும் ‘காதல்’ படம். கட்டுத்தறி காளை ஆதித்ய வர்மாவாக…

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அமலாக்கத்தின் நிலை குறித்து நிதின் கட்கரி கூறுவது என்ன?

புதுடில்லி: புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி மொத்தம் ரூ.577.5 கோடி கொண்ட 38 லட்சம் அபராத பத்திரங்கள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்…

சமஸ்கிருதத்தைக் கற்பிக்க முஸ்லீம் பேராசிரியரை நியமித்த ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி!

கர்நாடகா: பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க ஒரு முஸ்லீம் பேராசியரான ரம்ஜான் கானை நியமித்ததோடு, உதவி பேராசிரியராக பழங்குடி இனத்தைச் சார்ந்த கணேஷ்…