இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் பருவமழை!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய துவங்கியுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரகாலத்திற்கு மாநிலத்தின் பல இடங்களில் பரவலான மற்றும் மிதமான அளவில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை…