Month: October 2019

கனமழை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் தேனி,…

ஆந்திரா , தெலுங்கானாவில் ‘பிகில்’ படத்திற்கான ஓப்பனிங்…!

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய…

மின் தடை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மெழுகுவர்த்தி உதவியுடன் வாக்குப்பதிவு

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்தடை காரண மாக, மெழுகுவர்த்தி உதவியுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 288 உறுப்பினர்களைக் மகாராஷ்டிர மாநிலத்தில்…

உதயநிதி நடிக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீசர் அப்டேட்…!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘சைக்கோ’.டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் இயக்குநர்…

23 இந்திய இளைஞர்களின் அமெரிக்கக் கனவு சிதைந்தது : மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தல்

சண்டிகர் அமெரிக்காவில் குடியேறும் கனவுடன் சென்ற 23 பஞ்சாப் மாநில இளைஞர்கள் மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடெங்கும் வேலை இன்மை அதிகரித்து வருகிறது. இதில் பஞ்சாப்…

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி களில் பிற்பகல் 3 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்,…

பாகுபலி படத்திற்கு லண்டனில் கிடைத்த அங்கீகாரம்….!

கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் பாகுபலி. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி இருந்தார். இதில்…

கொரியர் மூலம் அமெரிக்காவுக்கு ரூ. 1.37 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்! 3 பேர் கைது

சென்னை: கொரியர் மூலம் அமெரிக்காவுக்கு ரூ. 1.37 லட்சம் போதை மாத்திரைகள் கடத்த முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை…

விக்னேஷ் சிவனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே என்ன தான் பிரச்னை…!

சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கதை பிரச்சனையால் விக்கி, சிவகார்த்திகேயன் இடையே சரியான பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்பட்டது. இந்த…

நாங்குனேரியில் ஒரு சமுகத்தினர் தேர்தல் புறக்கணிப்பு! வீடுகளில் கருப்புகொடி ஏற்றி எதிர்ப்பு

நாங்குனேரி: நாங்குனேரி சட்டமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு சில கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி…