Month: October 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: மாலை 5 மணி நிலவரம்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் மாலை 5 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், விக்கிரவாண்டி…

சுற்றுலா பகுதியானது சியாச்சின்! ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்

டில்லி: உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிமலைப்பகுதி தற்போது சுற்றுலாவுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம்…

மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல்: முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், முதல்வர், பாலிவுட் பிரபலங்கள் வாக்குப்பதிவு

மும்பை: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த இரு மாநிலங்களிலும்…

வேலையின்மையை 40% குறைத்த கமல்நாத் அரசு : ஆய்வுத் தகவல்

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் ஆட்சியில் வேலையின்மை கடந்த 9 மாதங்களில் 40% குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாடெங்கும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இந்த வேலையின்மை…

பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் விரைவில் பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு கொண்டுவரப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். முதல் கட்டமாக 6…

இந்தி ‘ஆடை’ ரீமேகில் அமலா பால் கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத்…?

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்த படம் ‘ஆடை’. இந்த படம் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் .கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. இந்தப்…

வரலாற்றில் முதல் முதலாக ரெயில் தாமதத்துக்கு இழப்பீடு அளிக்கப்பட உள்ளது

லக்னோ இந்திய ரெயில்வே வரலாற்றில் முதல் முறையாகத் தாமதத்துக்காக பயணிகளுக்கு இழப்பீடு அளிக்கப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தனியார் ரெயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில்…

இந்தியாவுக்கு தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்! மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டில்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்று வந்த தபால் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அறிவிக்காமல் பாகிஸ்தான், அஞ்சல் சேவையை…

கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் மன்மோகன் சிங் பங்கேற்பாரா? பரபரப்பு தகவல்கள்

டில்லி: பாகிஸ்தானில் நடைபெறும் கா்தாா்பூா் வழித்தடத் திறப்பு விழாவில். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டாா் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில், அவர் பங்கேற்க…

பாகிஸ்தான் போர் விமானங்களால் சுற்று வளைக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்

டில்லி ஸ்பைஸ்ஜெட் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று சிறு தவற்றால் பாகிஸ்தான் போர் விமானங்களால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 23ம்…