Month: October 2019

அரியானாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்? எக்சிட் போல் தரும் தகவல்கள்

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், பல ஊடகங்கள் அங்கு நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.…

கீழடியில் நகர நாகரிகத்தின் சான்றாக வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு

கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில், நகர நாகரிகத்தின் சான்றாக சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே…

காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது வழக்கு பதிவு: பீளமேடு காவல்துறையினர் நடவடிக்கை

சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது மத உணர்வை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சிறுமுகையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் காரப்பன், சமீபத்தில் அத்திவரதர்…

திகார் சிறையில் டி.கே சிவகுமார் உடன் காங்கிரஸ் தலைவர் சோனியா சந்திப்பு

திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

59வயதில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி! திரையுலகினர் வாழ்த்து

சென்னை: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி ‘முனைவர்’ பட்டம் பெற்றார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற…

தீவிரவாத இயக்கங்களை தூண்டிவிடும் பாகிஸ்தான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளது மற்ற நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை மத்திய…

மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்துக: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு

மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை மேம்படுத்த அதிகாரிகளுக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். பழங்குடியினரின் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தெலங்கானா…

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: விருச்சிகம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை…

நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கும் பொருந்தும்: வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன்

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவு படி சசிகலாவுக்கும் நன்னடத்தை விதிகள் பொருந்தும் என அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரதாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போராவில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்…