Month: October 2019

துருக்கி செல்லும் இந்திய பயணிகளுக்கு மத்தியஅரசு அறிவுரை!

டில்லி: பாகிஸ்தான்க்கு துருக்கி நாடு உதவி செய்து வரும் நிலையில், துருக்கிக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், மிகுந்த எச்சரிக்கையுடன்…

மீனவர்களின் பாதுகாப்பிற்காக தமிழகத்தில் சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்களின் பாதுகாப்புக்காக, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் சாட்டிலைட் போன்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,…

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் வழங்குக: மருத்துவர் ராமதாஸ்

சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,…

கொலை போன்ற கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் அதிமுக அரசுக்கு இல்லை: மு.க ஸ்டாலின் சாடல்

அதிமுக ஆட்சிக்கு, கொலை போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,…

‘சூத்திரர்களுக்கு’ கல்வியை கொடுக்கக்கூடாது என்ற மனுதரும கோட்பாட்டின் மறுவடிவம் புதிய கல்விக் கொள்கை! வைகோ

சென்னை: ‘சூத்திரர்களுக்கு’ கல்வியை கொடுக்கக்கூடாது என்ற மனுதரும கோட்பாட்டின் மறுவடிவம் புதிய கல்விக் கொள்கை என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு என்று…

தேவர் ஜெயந்தி குருபூஜை: போக்குவரத்து வழித்தடங்கள் குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கான வழித்தடங்களை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா…

மக்களின் போராட்டத்துக்கு பணிந்தது ஹாங்காங் அரசு! சர்ச்சைக்குரிய சட்டத்தை வாபஸ் பெற முடிவு

ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் பயனாக, சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்பப் பெற ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய பிரதிநிதிகள்

காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னதாக தொலைத்தொடர்பு சேவைகளை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்த நிலையில், மீதம் உள்ள சேவைகளை செயல்பாட்டிற்கு கொண்டுவரவும், மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும்…

தாய்நாட்டில் 12 சீக்கிய எம்.பி.க்கள் மட்டுமே: ஆனால், கனடாவில் 18 சீக்கிய எம்.பி.க்கள் !

கனடாவில் 18 சீக்கிய எம்.பி.க்கள் வெற்றி பெற்று உள்ளனர், இவர்களே அங்கு ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் உள்ளனர். ஆனால் சீக்கியர்களின் பூர்விகமான இந்தியாவில், 13 பேர்…