மழைக்காகத் திருமணம் – வெள்ளத்துக்காக விவாகரத்து : தவளைகளின் தவிப்பு
போபால் மழையை வேண்டி திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகள் வெள்ளம் வந்ததால் விவாகரத்து செய்விக்கப்பட்டுள்ளன. மழையை வேண்டி பல பூஜைகளும் யாகங்களும் செய்வது இந்தியாவில் வழக்கமான ஒன்றாகும்.…