நாளை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம் ரயில்சேவை 6 மணி நேரம் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கமாக செல்லும் பறக்கும் ரயில்களின் சேவை நாளை 6 மணி நேரம் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து…