சுசீந்திரன் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் ‘சரிகமப’ கார்த்தி…!
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சாம்பியன்’ படத்தில் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கார்த்தி பாடகராக அறிமுகமாகிறார். கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி இயக்கியுள்ள இப்படத்தில் விஸ்வா, மிருணாளினி, நரேன்…