இஸ்ரோ விஞ்ஞானிகளின் திறமையை மீண்டும் ஒருமுறை உலகம் பார்க்கப் போகிறது! பிரதமர் மோடி பெருமிதம்
பெங்களூரு: சந்திரயான்2 தரையிறங்குவதை நேரில் காணுவதற்காக பெங்களூர் வந்துள்ள பிரதமர் மோடி, நமது நாட்டு விஞ்ஞானிகளின் திறமையை மீண்டும் ஒருமுறை உலகம் பார்க்கப்போகிறது என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.…