தேர்தல் தோல்வி பயம் காரணமாக வன்முறையை தூண்டவே பெரியார் சிலை உடைப்பு: ஸ்டாலின்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் காரணமாகவே, தமிழகத்தில் அமைதியை குலைக்க பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து…