Month: March 2019

கோவா முதல்வராக நள்ளிரவில் பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு

பனாஜி கோவா முதல்வராக பாஜக தலைவர் பிரமோத் சாவந்த் நேற்று நள்ளிரவு பதவி ஏற்றுள்ளார். நேற்று முன் தினம் மாலை புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா…

நெதர்லாந்து நாட்டு டிராம் துப்பாக்கி சூடு : மேலும் விவரங்கள்

உத்ரேசெட் உத்ரேசெட் நகரில் டிராமில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மேலும் விவரங்கள் வெளியாகி உள்ளன. நெதர்லாந்து நாட்டின் உத்ரேசெட் நகரில் உள்ள பரபரப்பான பகுதியான ஆக்டொபெர்பிளெயினில்…

ஊழல் குற்றச்சாட்டு கூறியவரை கொலை செய்த தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி பிரமுகர் கைது

ஜோகன்ஸ்பர்க்: ஊழலை வெளிப்படுத்திய தன் கட்சிக்காரரையே சுட்டுக் கொலை செய்த ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பிரமுகரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர். தென்…

பெரும் கடனாளியாகிவிட்ட என்னை கருணை கொலை செய்யுங்கள்: உத்திரப்பிரதேச முதல்வருக்கு விவசாயி கடிதம்

ஆக்ரா: பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ், தனக்கு கிடைத்த ரூ.2 ஆயிரத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திருப்பி அனுப்பியுள்ள விவசாயி, தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு கோரிக்கை…

மாண்டியாவில் சுயேச்சையாக களம் இறங்கும் நடிகை சுமலதா அம்பரீஷ்

கர்நாடகா: எனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. சுயேச்சையாக போட்டியிடுவேன் என நடிகை சுமலதா அம்பரீஷ் கூறியுள்ளார். நடிகை சுமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட…

மகாராஷ்ட்ராவின் மராத்வாடா பகுதியில் கடும் வறட்சி: குடிநீர் இன்றி கால்நடைகள் தவிப்பு

மும்பை: மகாராஷ்ட்டிராவின் மராத்வாடா பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை இல்லாதததால் மராத்வாடா பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கடும் வறட்சியால்…

நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல் குறித்து மவுனம் சாதிக்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி, நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ட்விட்டரில் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்தில் மசூதிகளில் ஆஸ்திரேலிய…

கூட்டணி கட்சிக்கு தொகுதி பறிபோனதால் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அதிருப்தி

பாட்னா: தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியை கூட்டணி கட்சியான ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சிக்கு கொடுத்ததற்கு, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடும் அதிருப்தி…

இரு போயிங் விமான விபத்துகளிலும் ஒரே மாதிரியான குறைபாடு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது: எத்தியோப்பிய போக்குவரத்துத் துறை தகவல்

அடி அபாபா: இரு போயிங் விமான விபத்துகளிலும் ஒரே மாதிரியான குறைபாடுகள் இருந்ததற்கான ஆதாரம் கருப்புப் பெட்டிகளை ஆய்வு செய்தபின் கிடைத்துள்ளது. இது குறித்து எத்தியோப்பிய போக்குவரத்து…