Month: March 2019

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும் போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு

பாட்னா: பீகாரில் அமைந்துள்ள மெகா கூட்டணியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும்,இதர கூட்டணி…

ஓலா கேப்ஸ் உரிமம் ரத்து: கர்நாடக போக்குவரத்து துறை அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஓலாக கேப்ஸ் உரிமத்தை, மாநில போக்குவரத்து துறை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் ஓலா கேப்ஸ் சேவை செயல்பட்டு…

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றி செல்லாது: உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்ககி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திருப்பரங்குன்றம்…

அதிமுக கழகம் கிடையாது : இல. கணேசன் கண்டுபிடிப்பு

சென்னை அதிமுக என்பது கழகம் கிடையாது என பாஜக தலைவர் இல கணேசன் கூறி உள்ளார். பாஜகவினர் கழகங்கள் இல்லாத தமிழகம் அமைப்போம் என தொடர்ந்து கூறி…

இந்தியாவின்உள்நாட்டு உற்பத்தி திறன் 6.8% ஆக குறையும் : ஆய்வுத் தகவல்

டில்லி வரும் கணக்கு ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி திறன் 6.8% ஆக குறையும் என ஒரு மதிப்பீடு நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஃபிட்ச் ரேடிங்…

யோகி பாபுக்கு நடக்க இருந்த பாலாபிஷேகம் ரத்து…!

யோகி பாபு நடிப்பில் சென்னை ரோகிணி திரையரங்கில் இன்று ரிலீசாகியுள்ள ‘பட்டிபுலம்’ என்ற படத்தில் வைக்கப்பட்டிருக்கும் யோகி பாபு கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் இன்று பாலாபிஷேகம்…

மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாம்…… ஜெ. தீபா ‘அதிர்ச்சி’ தகவல்

சென்னை: மக்களவை தேர்தலில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் ஜெ.தீபா அறிவித்து உள்ளார். கடந்த 16ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த…

மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட் பிசி’: டிடிவியின் அசத்தல் அறிவிப்பு

சென்னை: இன்று வெளியிடப்பட்டுள்ள டிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட் பிசி’, தமிழகத்திற்கு தனி செயற்கைகோள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு திருமண செலவாக…

மோடியை புகழும் விசு : கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை மோடியை புகழ்ந்த பழம்பெரும் இயக்குனர் விசுவை நெட்டிசனக்ள் கடுமையாக விமர்சிக்கின்றனர். பிரபல பழம்பெரும் இயக்குனர் விசு பல தமிழ் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி வந்தார்.…