நான் கோவிலுக்கு போக மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமோ? யோகிக்கு பிரியங்கா பதிலடி
லக்னோ: நான் கோவிலுக்கு போகமாட்டேன் என்பது உங்களுக்கு தெரியுமோ? உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். உ.பி.யில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள…