புலந்த்ஷகர் கலவரம் : 38 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு
புலந்த்ஷகர், உத்திரப்பிரதேசம் உத்திரப் பிரதேச மாவட்டத்தில் பசு பாதுகாவலர்களால் நடந்த கலவரத்தில் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3…