Month: March 2019

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்? தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புள்ள அமைப்புகள் மத்தியஸ்தரை…

பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் அசத்திய விஜய் சங்கர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போடியில் பேட்டிங் மட்டுமில்லாமல் விஜய் சங்கர் பவுலிங்கிலும் அசத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். கடைசி ஓவரில் 11 ரன்களை லாவகமாக தடுத்து…

சிலைக்கும் சிறையா? சுதந்திரம் கொடுங்கப்பா…. கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை விமான நிலையத்தில் விமான பயணிகளை கவரும் வகையில் உயிரினங்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. உயிருள்ள வன விலங்குகளை போலவே யானை, மான் போன்ற வன விலங்குகளின் பொம்மை…

பாஜக இணையதளத்தை நாங்கள் எழுப்பி விடவா? காங்கிரஸ் ஐடி பிரிவு நக்கல்…

டில்லி: பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் நேற்ற முதல் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதளத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில், பாஜக இணையதளத்தை நாங்கள் எழுப்பி விடவா? காங்கிரஸ்…

அல்வா கொடுத்து அம்மாவை கொன்றுவிட்டனர்: சட்டஅமைச்சர் சிவி சண்முகம் திடுக்கிடும் தகவல்…

விழுப்புரம்: சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சர்க்கரையை அதிகரிக்கும் வகையில், அல்வா கொடுத்து கொன்றுவிட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

டெல்லி சமூகநீதித் துறை அமைச்சக அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

டில்லி: தலைநகர் டெல்லி உள்ள சமூகநீதித் துறை அமைச்சக அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த தீ…

அயோத்தி நில வழக்கு: உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை! மத்தியஸ்தர்கள் நியமிக்கப்படுவார்களா?

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, ஏற்கனவே நீதிபதிகள் தெரிவித்த யோசனைபடி, பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தர்கள்…

போயஸ் கார்டன் ஜெயலலிதா – ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

சென்னை: சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது…

ரஃபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்றுமுதல் உச்சநீதின்றத்தில்… ஓபன் கோர்ட் விசாரணை..

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று முதல்…

இன்று விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு: லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு….

விருதுநகர்: விருதுநகர் பட்டம் புதூரில் இன்று தி.மு.க. தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல்…