அரச குடும்பத்தின் செல்லக்கிளியை கண்டுப்பிடித்து கொடுத்தால் ரூ.20 ஆயிரம் பரிசு!
காணாமல் போன பச்சைக்கிளியை கண்டுப்பிடித்து தருபவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசாக அளிக்கப்படும் என அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ராம்பூரில் வசித்து வருபவர் அரச…