ஊழல் புகாரில் அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்து அரசு பிறப்பிக்கும் உத்தரவை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியரை தாமதமாக சஸ்பெண்ட் செய்ததற்காக, அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தாசில்தார்…