Month: January 2019

கமலின் இந்தியன்-2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

பிரபல இயங்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.…

அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: செலவினங்களுக்கான அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 21ந்தேதி இந்த புதிய வகுப்புகள் தொடங்கப்படஉள்ளது.…

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் டிஐஜி விளக்கம்

ம்றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மது அருந்தி இருப்பதாக உடற் கூராய்வில் தெரிய வந்துள்ளதாக சேலம் சரக டிஐஜி விளக்கம் அளித்துள்ளார். மறைந்த…

வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்….உலகப் புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளுடன் வீரர்கள மல்லுக்கட்டி வருகின்றனர். தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும்…

ஆசியக் கோப்பை கால்பந்து: பக்ரைன் அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேற்றம்!

ஆசிய கால்பந்து போட்டியில் பக்ரைன் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 0-1 என்ற கோல்கணக்கில் தோல்வ்பி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது. 17வது ஆசியக் கோப்பை கால்பந்து…

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ள பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

சென்னை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் புதுத் தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்ப படுகின்றன. தற்போது பண்டிகையின் போது சினிமா ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே திரைப்படங்களை காண வசதியாக…

தமிழக ஆளுநர் முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

சென்னை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி…

சிபிஐ இயக்குனர் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டில்லி சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்துள்ளார். சிபிஐ இயக்குனராக பணி ஆற்றி வந்த…

சபரிமலை மகர ஜோதி : பக்தர்கள் தரிசனம்

சபரிமலை நேற்று மாலை சுமார் 6.30 மணிக்கு மேல் தோன்றிய மகர ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலை இயப்பன் கோவில் மகர ஜோதி பூஜைகளுக்காக தற்போது…

கொடநாடு எஸ்டேட்  : கைது செய்யப்பட்ட சயான் – மனோஜ் விடுவிப்பு

சென்னை கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மனோஜ் மற்றும் சயான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் ஒரு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017…