புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவு
டில்லி: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2009ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு தேர்தல்…