இந்தி தெரியாது…கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் டுவிட் செய்யவும்: பாஜக.வுக்கு சித்தராமையா பதிலடி
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அடுத்த கட்டமாக பகல்கோதே…