Month: April 2018

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வருவாய்துறை அமைச்சர் தலைமையில் புதிய குழு

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை அமைச்சர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழு மாற்றியமைக்கப்பட்டு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில்…

பொதுத் தேர்தல் எதிரொலி : ஐ பி எல் 2019 அமீரகத்தில் நடைபெறலாம்

டில்லி அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு…

நிர்மலாதேவியிடம் இன்று சந்தானம் குழுவினர் சிறையில் விசாரணை

விருதுநகர்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அருப்புக்கோட்டை நிர்மலாதேவியிடம் கவர்னர் அமைத்துள்ள சந்தானம் தலைமையிலான விசாரணை குழுவினர் இன்று சிறைக்கு சென்று விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.…

பிரதமர் மோடி இன்று சீனா பயணம்: சீன அதிபருடன் சந்திப்பு

டில்லி: பிரதமர் மோடி கடந்த வாரம் 5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடிந்துக்கொண்டு கடந்த 21ந்தேதி இந்தியா திரும்பிய நிலையில், இன்று மாலை மீண்டும் வெளிநாடு பறக்கிறார்.…

கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 3374 வேட்பு மனு தாக்கல்

பெங்களூரு வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் 3374 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துளது.…

அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவு நாளை தொடக்கம்

ஸ்ரீநகர்: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 28ந்தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

புதிய பாதுகாப்பு வசதிகளுடன் “ஜீ மெயில்”

மவுண்ட் வியூ, கலிபோர்னியா கூகுளின் ஈ மெயிலான ஜி மெயிலில் பல புதிய பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சமீப காலமாக வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் அறிமுகத்துக்குப் பின்…

உ.பி.யில் பள்ளி வேன்மீது ரெயில் மோதல்: 13 மாணவர்கள் பலி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியது இந்த விபத்தில் 11 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர்…

நைஜீரிய அதிபரின் பணத்தை அரசுக்கு திரும்ப அளித்த சுவிட்சர்லாந்து

அபுஜா மறைந்த நைஜீரிய அதிபர் சனி அபாசா சுவிட்சர்லாந்தில் வைத்திருந்த பணத்தை நைஜீரிய அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் அதிபராக இருந்த சனி அபாசா அந்நாட்டில்…

உச்சநீதிமன்ற புதிய பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா : சட்ட அமைச்சகம் ஒப்புதல்

டில்லி உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள்…