Month: April 2018

காவிரி விவகாரம்: மத்திய அரசின் கால அவகாசம் கோரிய மனு வாபஸ்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதில் எழுந்த சந்தேகங்கள் தொடர்பான மனுவை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

ஐஏஎஸ் தேர்வில் திருச்சி மாணவர் முதலிடம்

டில்லி: ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த கீர்த்திவாசன் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டில் யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. இதில்…

சபாநாயகருக்கு அறிவுறுத்த முடியாத வழக்கை விசாரித்தது ஏன்?….ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற கோரியும், ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

11 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தள்ளுபடியை எதிர்த்து மேல்முறையீடு…டிடிவி தினகரன்

நாகை: தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து…

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு இணைய மீடியாக்கள் முடக்கம்….ஐரோப்பா அதிரடி

லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் இணைய மீடியாக்களை ஐரோப்பிய போலீசார் கண்டறிந்து முடக்கியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளின் சைபர் நிபுணர்கள், கனடா மற்றும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து…

உலக அழகி பட்டத்துக்கு நான் தகுதியில்லையா?….திரிபுரா முதல்வரை கண்டித்த டயானா ஹெய்டன்

மும்பை: கடந்த 21 ஆண்டுகளுக்கு உலக அழகி பட்டம் வென்ற டயானா ஹெய்டன் அந்த பட்டத்திற்கு தகுதியற்றவர் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் டெப் விமர்சனம்…

இங்கிலாந்து இளவரசரின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் மிடில்டன் தம்பதிக்கு கடந்த 22ம் தேதி 3வது ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். புதிய…

கர்நாடகா தேர்தலில் வாக்களிப்பது எனது ஜனநாயக உரிமை….விஜய் மல்லையா

லண்டன் மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர…

மனைவிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதில் டிரம்ப் மும்முரம்

வாஷிங்டன்: மனைவிக்கு பிறந்தநாள் பரிசு வாங்குவதில் டிரம்ப் பரபரப்பாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியாவின் 48வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்…

உச்சநீதிமன்ற 7வது பெண் நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவி ஏற்பு

டில்லி: உச்சநீதிமன்ற வரலாற்றில் 7வது பெண் நீதிபதியாக மூத்த வக்கீல் இந்து மல்கோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வக்கீலாக இருந்த பெண் ஒருவர் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்…