ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டாம்! ஆம்ஆத்மிக்கு முன்னாள் தலைமைநீதிபதி மறுப்பு
டில்லி, ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதியான டி.எஸ்.தாக்கூருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க ஆம்ஆத்மி கட்சி விரும்பியது. ஆனால், தாக்கூர் அதை ஏற்க மறுத்துவிட்ட தகவல் வெளியாகி…