ஐதராபாத் : குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக 2499 வழக்குகள் பதிவு
ஐதராபாத் வருடப் பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற சோதனையில் ஐதராபாத் நகரில் குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக 2499 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஐதராபாத் நகர் முழுவதும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு…