Month: January 2018

உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி!: மத்திய அரசு அறிவிப்பு

டில்லி: உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு குறித்த விவாதத்தின்போது பேசிய மத்திய இணை…

இரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுமுறை

டில்லி, அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசர தேவைக்காக ரத்ததானம்…

மத கலப்புத்திருமணத்துக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமில்லை:  மத்திய அரசு

டில்லி, மதங்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று…

புனே வன்முறை: மும்பையில் இன்று முழு அடைப்பு

மும்பை, மகாராஷ்டிராவில் தலித்மக்களுக்கும், மராத்தி மக்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறை காரணமாக இன்று மும்பையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 1818ம் ஆண்டு நடைபெற்ற போரில், மகர்…

புரட்சி ஏற்படுத்த எனக்கு ஆசை!:  ரஜினிகாந்த்

சென்னை, தனிக் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திப்பேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ரஜினிகாந்த்…

ரஜினி, “ஆன்மிக அரசியல்” என்றவுடன் பலரும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

ரவுண்ட்ஸ்பாய் கேள்வி.. ராமண்ணா பதில் ரஜினி, “ஆன்மிக அரசியல்” என்றவுடன் பலரும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஆன்மீகம் என்பதற்கு ஏதேதோ விளக்கங்கள் சொல்லப்படுவது உண்டு. எதார்த்தத்தில் பக்தி…

பாகிஸ்தானுக்கு ரூ.1,657 கோடி நிதி உதவி நிறுத்தம் அமெரிக்கா நடவடிக்கை

வாஷிங்டன், பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போக்கில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக…

முரசொலி மேடையில் ஏற மறுத்த ரஜினி, இன்று கருணாநிதியை சந்திப்பது ஏன்?: தி.மு.க.வினர் கேள்வி!

சென்னை: “தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பவளவிழாவில் மேடையேற மறுத்த ரஜினி, தற்போது அக்கட்சி தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பது ஏன்” என்று தி.மு.க.வினர் கேள்வி எழுப்பி…

ஈரான்:  அதிபருக்கு எதிராக போராட்டம், வன்முறை: 13 பேர் பலி

தெஹ்ரான், ஈரானில் அதிபருக்கு எதிரான போராட்டம் வன்முறையானது. இதில் இதுவரை 13 பேர் பலியானதாக கூறப்படுகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மக்கள் அதிபருக்கு…

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவைனு இந்த ஆண்டு முதல் கூட்டம் வருகிற…