Month: January 2018

கடுங்குளிர்: உ.பி.யில் 70 பேர் பலி

லக்னோ, வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு, குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர்…

பாஜ அரசு கெடுபிடி: கோவாவில் மாட்டிறைச்சி கடையை மூடி வணிகர்கள் போராட்டம்

பனாஜி, கோவாவில் கடந்த ஆண்டு மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக மீண்டும் கோவா அரசு அறிவித்தது. பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த…

வாட்ஸ்அப் மூலம் 7500 கோடி புத்தாண்டு வாழ்த்துக்கள்: இந்தியா எவ்வளவு தெரியுமா?

புத்தாண்டு தொடங்கியதை தொடர்ந்து சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் மூலம் வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு அன்று இரவு சுமார் 1 மணி…

போக்குவரத்து ஊழியர் பிரச்சினையை தீர்க்கவும்: முதல்வர் பழனிச்சாமியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போனில் பேச்சு

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். ஓய்வு பெற்ற…

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.5% ல் இருந்து 6.5% ஆக குறைவு! ஆய்வறிக்கை தகவல்

டில்லி: ‘நடப்பு நிதி­யாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 6.5 சத­வீ­த­மாக இருக்­கும்’ என, மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கத்­தின் மதிப்­பீட்டு அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில்…

தினகரன் வெற்றிக்கு எதிராக டைம் பாம்!: எச்.ராஜா சொன்னது இதைத்தானா?

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு விவரங்களை ஆய்வு செய்ய செலவின பார்வையாளர்கள் வரும் 23ம் தேதி தொகுதிக்கு வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்துக்கு…

கடந்த ஆண்டு 995.89 கோடி ரூபாயை காணிக்கையாக வசூலித்துள்ள கோவில் எது தெரியுமா?

திருமலை, கடந்த ஆண்டு திருப்பதி கோவிலில் வருமானம் 995.89 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏழுமலையான தரிசிக்க இந்தியா…

சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பாஜகவினரே அதிகம்! தொகாடியா

அகமதாபாத், நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பாஜகவினரே அதிகம் பேர் என்று விசுவ இந்து பரிசத்தின் அகில இந்திய தலைவர் பிரவீன் தொகாடியா கூறி உள்ளார். கடந்த…

24 ஆண்டு தேடலுக்குப் பிறகு… சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு குற்றவாளி கைது

சென்னை: சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 ஆண்டு தேடலுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை…

நீதிபதிகளுக்கு தொழிலாளர்களின் கேள்வி!

ஊதிய உயர்வு மற்றும் தங்களுக்கான ஓய்வூதியத்தொகையை பிடித்து வைத்திருப்பதை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மூன்று நாட்களாக வேலை நிறுத்தம்…