Month: January 2018

மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை தேவை இல்லை : வழக்கறிஞர்  அறிவிப்பு

டில்லி மகாத்மா காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தொட்ரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் அறிக்கை அளித்துள்ளார். கடந்த 1948ஆம் வருடம் கோட்சே என்பவர் மூன்றுமுறை துப்பாக்கியால்…

அரசு பேருந்து மட்டும் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? : கேள்வி எழுப்பும் தமிழிசை

சென்னை வெறும் நான்கு பேருந்துகளை இயக்கி தனியார் லாபம் ஈட்டும் போது நாற்பதாயிரம் பேருந்து உள்ள அரசுக்கு நஷ்டம் எப்படி ஏற்படும் என தமிழிசை சௌந்தரரஜன் கேட்டுள்ளார்.…

தனியே தன்னந்தனியே… சட்டப்பேரவையில் டிடிவி தினகரன்!

சென்னை, தமிழக அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். இன்றைய கூட்டத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி…

காவல் நிலையத்துக்கும் காவி வண்ணம் பூசும் பாஜக அரசு

லக்னோ உத்திரப் பிரதேசம் லக்னோ நகரில் பழமையான காவல் நிலையம் ஒன்றுக்கு காவி வண்ணம் பூசப்பட்டது எதிர்கட்சியினரிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக…

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை, இந்த ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து…

ஆளுநர் உரை புறக்கணிப்பு ஏன் ?: மு.க. ஸ்டாலின் விளக்கம்

சென்னை: பெரும்பான்மையை இழந்து நிற்கும் ஆட்சிக்கு ஆளுநர் துணை போவதால் இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று கூடிய சட்டசபையில் ஆளுநர்…

ராகுல் காந்தியுடன் கர்னாடகா காங்கிரஸ் தலைவர்கள் ஜனவரி 13ல் சந்திப்பு

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்னாடகா காங்கிரஸ் தலைவர்களை வரும் 13ஆம் தேதி சந்திக்க உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச…

கூட்டத்தினரை முட்டாள் என்று திட்டிய தங்கர்பச்சான்!:  எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

நேற்று சேலத்தில் நடைபெற்ற நியூஸ் 18 விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், கூட்டத்தினரை பார்த்து முட்டாள் என்று திட்டயதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. “50ஆண்டுகள்…

சட்டசபையில் டி.டி.வி தினகரனுக்கு வாழ்த்து கூறிய திமுக எம்எல்ஏக்கள்

சென்னை: இன்று கவர்னர் உரையுடன் தொடங்கி உள்ள தமிழக சட்டசபைக்கு, ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் வந்திருந்தார். அவருக்கு திமுக எம்எல்ஏக்கள் நேரு உள்பட…

சொகுசு ரெயிலில் இலவச டிக்கட் : நாடாளுமன்றக் குழு கண்டனம்!

டில்லி குறிப்பிட்ட சிலருக்கு ரெயில்வே நிர்வாகம் சொகுசு ரெயில்களில் இலவச டிக்கட் அளிப்பதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ரெயில்வே நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு தெரிவித்து…