Month: January 2018

ரஜினிகாந்த் கட்சி தொடக்க விழாவை மதுரையில் நடத்துவாரா? ஒரு தகவல்

மதுரை ரஜினிகாந்த் தனது கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்துவார் என ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் வந்துள்ளன. ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப்…

குஜராத் ஜிக்னேஷ் மேவானி தடையை மீறி பேரணி: டில்லியில் பரபரப்பு

டில்லி, குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி டில்லியில் யு ஹங்கார் ரேலி என்ற பெயரில் சமூக நீதி பேரணி நடத்தப் போவதாக…

ஆதார் விவகாரம் : பத்திரிகையாளர் மீதான நடவடிக்கைக்கு அமெரிக்க ஆர்வலர் கண்டனம்

வாஷிங்டன் ஆதார் விவரங்கள் வெளியாவது குறித்து செய்தி அளித்த பத்திரிகை மீதான அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஆர்வலர் எட்வர்ட் ஸ்னோடென் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஆங்கில…

கள்ளச் சாராயம் விற்றால் மரண தண்டனை: உ.பி.யில் புதிய சட்டம் அமல்

லக்னோ, கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை உ.பி.மாநில பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்துக்கு மாநில கவர்னரும்…

ஆண்டாள் பற்றிய சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து

சென்னை: ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை தான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என்றும் அப்படி யாரும் கருதினால் அதற்காக வருந்துகிறேன் என்றும் பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள்…

குஜராத் சௌராஷ்டிரா பகுதியில் பூஜை சாமான்கள் வழங்கும் காங்கிரஸ்

அகமதாபாத் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கோவில்களில் ஆரத்திக்கான பூஜை சாமான்களை காங்கிரஸ் வழங்க இருக்கிறது. குஜராத் தேர்தலின் போது ராகுல் காந்தி 20க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சென்று…

குற்றவாளிக்கு மணி மண்டபமா? வெளிநடப்பு செய்த ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கும், ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து…

’என் மீதான புகார் குறித்து என்னை பேச விடவில்லை’ : தினகரன் வெளி நடப்பு

சென்னை தன் மீதான புகார் குறித்து பேச விளக்கம் அளிக்காததால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தினகரன் கூறி உள்ளார். சமீபத்தில் ஆர் கே நகர் தொகுதியில்…

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு ! தமிழக அரசு

சென்னை, தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு…

கனிமொழி மீது கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி புகார்

சென்னை, திருப்பதி ஏழுமலையானுக்கு எதற்கு பாதுகாப்பு என்று கனிமொழி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது…