
சென்னை,
அடுத்த ஆண்டு வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் விவரம் தெரிய வந்துள்ளது.
வரும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 3 மாதங்களில் 35 படங்கள் வெளி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த படங்களின் விவரம்
1.தானாசேர்ந்தகூட்டம், 2.ஸ்கெட்ச், 3.கலகலப்பு 2, 4.பாஸ்கர் ஒரு ராஸ்கல் 5.இரும்புத்திரை 6.டிக்டிக்டிக் 7.பாகமதி 8.ஒண்ணுபோதும் நின்னுபேசும் 9.குலேபாகாவலி 10.பார்ட்டி 11.இமைக்காநொடிகள் 12.இரவுக்கு ஆயிரம் கண்கள் 13.செம 14. 4G 15.நிமிர் 16.செமபோத ஆகாத 17.சகுந்தலாவின்காதலன் 18.இருட்டறையில் முரட்டு குத்து 19.ராட்சசன் 20.நரகாசுரன் 21.சதுரங்கவேட்டை 2 22. ஒரு நல்ல நாள் பாத்து சொல்கிறேன் 23.வணங்காமுடி 24.குப்பத்துராஜா 25.சர்வர்சுந்தரம் 26.சிலந்தி 2 27.துப்பாக்கிமுனை 28.வேதாளம் சொல்லும் கதை 29.துருவநட்சத்திரம் 30.காளி 31.ஐங்கரன் 32.யங்மங்சங் 33.பக்கா 34.கீ 35.கோப்பெருந்தேவி
[youtube-feed feed=1]