Month: December 2017

ஆளுநர் பாதுகாப்பு வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை!: ஆளுநர் மாளிகை அறிக்கை

சென்னை : மாமல்லபுரம் அருகில் விபத்தை ஏற்படுத்திய ஆளுநர் பாதுகாப்பு வாகனம் அல்ல என்றும், மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த வாகனம்தான் விபத்தை ஏற்படுத்தியது என்றும் ஆளுநர் மாளிகை…

காங்., தலைவர் பதவி…ராகுல்காந்திக்கு கோவா சட்டமன்றம் பாராட்டு

பனாஜி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றதற்கு கோவா சட்டமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கொண்டு…

5 மாதங்களில் பாஜக.வுக்கு ரூ. 80ஆயிரம் கோடி நன்கொடை…அன்னா ஹசாரே

கவுகாத்தி: கடந்த 5 மாதங்களில் பாஜக கருவூலத்திற்கு ரூ. 80 ஆயிரம் கோடி நன்கொடையாக சென்றுள்ளது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே…

அமெரிக்காவில் 3.21 லட்சம் பேர் தெலுங்கு பேசுகின்றனர்…சர்வே அறிக்கை

வாஷிங்டன்: இந்திய மொழிகளில் தெலுங்கு பேசும் மக்கள் அமெரிக்காவில் 3.21 லட்சத்துடன் 3வது இடத்தில் உள்ளனர். 2012&16ம் ஆண்டு அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு ஒரு…

42 மாத பாஜக ஆட்சியில் வங்கிகளில் மெகா ஊழல்….காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த 42 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரூ.5.05 லட்சம் கோடியாக உயர்ந்தது குறித்த விசாரணைக்கு…

கால்வாய்க்கு பதிலாக இரும்பு குழாய்கள் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர்…நிதின் கட்காரி

டில்லி: ‘‘பாசன பணிகளுக்கு கால்வாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்படும்’’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். மொராக்கா நாட்டின் போக்குவரத்து, உபகரணங்கள் மற்றும் நீர்…

மாமல்லபுரம் அருகே ஆளுநர் கான்வாய் வாகனம் மோதி 2 பேர் பலி

கல்பாக்கம்: கடலூரில் ஆய்வு செய்து விட்டு சென்னைக்கு திரும்பிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம் மாமல்லபுரம் அருகே சாலையை கடந்தவர்கள் மீது மோதியதில் இருவர்…

சென்னை, ஐதராபாத்தில் 1,200 ஊழியர்களுக்கு வெரிசோன் ‘கல்தா’

சென்னை: இந்தியாவில் செயல்படும் வெரிசோன் டேட்டா சர்வீஸ் நிறுவனத்தில் ஆயிரத்து 200 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளது. சென்னை, ஐதராபாத்தில் இந்நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிகளவில்…

தமிழரின் பெருமை இருட்டிப்பு செய்யும் பாலிவுட் திரைப்படம்

கில்லாடி உள்பட பல வெற்றிப்படங்களை கொடுத்த அக்ஷய் குமார் பேன் மேன் என்ற புதிய படத்தில்ல் நடித்து வருகிறார். இந்த படத்தில் பேட்மேன் என்ற படத்தின் கதைக்கருவானது,…

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: ம.பி. முதல்வர் அறிவிப்பு

போபால்: ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கடும் என்றும், ஆணாதிக்க மன நிலைக்கு எதிராக பெண்கள் பிரச்சாரம் மேற்கொள்ள சுய உறுதி ஏற்க வேண்டும்’’…