Month: December 2017

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு பிரம்மாண்ட வெற்றி

பெர்த்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை…

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தற்கொலை!

சேலம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டார். கவர்னர் சேலம் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பாக…

டில்லி: கிறிஸ்துமஸ் அன்று மெட்ரோ ரெயில் ‘மெஜந்தா’ வழித்தடத்தை மோடி தொடங்கி வைக்கிறார்

டில்லி: டில்லி மெட்ரோ ரெயில் திட்டத்தின் மெஜந்தா வழித்தடத்தை கிறிஸ்துமஸ் தினமான வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கல்கஜி மந்திர்-தாவரவியல் பூங்கா இடையிலான…

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!

கொழும்பு, இலங்கையில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 10ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு குழப்பம்…

சேலம் பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு!

சேலம், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சேலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது சேலம் மாநகரை சுத்தமா வைக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.…

ஏரி ஆக்கிரமிப்பு: காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா செய்த மூதாட்டி

காஞ்சிபுரம், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

குஜராத் தேர்தலில் அதிகார பலம் வெற்றி பெற்றுள்ளது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை, நடைபெற்று முடிந்த குஜராத் தேர்தலில் பாரதியஜனதா அதிகார பலம், பணபலம் மூலம் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.…

குஜராத் தேர்தல்: தோற்றாலும் காங்கிரசுக்கு வெற்றியே! அசோக் கெலாட்

அகமதாபாத், குஜராத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் முன்பைவிட தற்போது அதிக பலம் பெற்றுள்ளது. இது இந்த தேர்தல் வாயிலாக…

தேர்தல் முடிவுகள்: ராகுல்காந்திக்கு சிவசேனா வாழ்த்து

மும்பை, குஜராத் சட்டமன்ற தேர்தல் களத்தில் பாஜகவை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்து போட்டியை எதிர்கொண்ட ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக பாஜ ஆதரவு கட்சியான சிவசேனா…

தேர்தல் முடிவுகளால் நான் ஏமாற்றம் அடையவில்லை : ராகுல் காந்தி

டில்லி குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகளால் தான் ஏமாற்றம் அடையவில்லை என காங் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச…