அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு மாற்றிய ரூ.167 கோடி! ஏர்டெல் வங்கி முடக்கம்
ஏர்டெல் வங்கியில் வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமலே ரூ.167 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து அந்த வங்கியின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அரசு பெட்ரோலிய நிறுவனங்களான…