Month: December 2017

சூரிய ஒளி மின்சக்தி  2022 க்குள் 100 ஜிகாவாட் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி வரும் 2022க்குள் சூரிய ஒளீ மின்சக்தி உற்பத்தி 100 ஜிகாவாட்டை அடையும் என மத்திய மின்துறை அமைச்சர் கூறி உள்ளார். தற்போது நடை பெற்று வரும்…

காலத்தை வென்ற கணித மேதை ராமானுஜர் 130வது பிறந்த நாள் இன்று  

தமிழனை தலை நிமிர வைத்த கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் 130வது பிறந்த நாள் இன்று 1887ம் ஆண்டு டிசம்பர் 22ந்தேதி இந்த உலகத்தை எட்டிப்பார்த்த சீனிவாச இராமானுஜன்…

விவாகரத்தை “ரத்து” செய்த தம்பதியர் :  ஆந்திராவில் அதிசயம்

விஜயவாடா விவாகரத்து செய்துக் கொண்ட கணவன் மனைவி நீதிமன்றத்தில் மீண்டும் மணம் புரிந்துக் கொண்டனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ளவர் சுப்ரமணியம். இவர் குண்டுரை சேர்ந்த ஸ்ராவணி…

உ.பி.யில் பிச்சை எடுத்த நெல்லை தொழிலதிபர் மீட்பு!

ரேபரேலி, உ.பி. மாநிலத்தில் பிச்சையெடுத்து வந்த நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் மீட்கப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம் ரேபரேலி பகுதியில் வயதான ஒருவர் கடந்த சில மாதங்களாக பிச்சை எடுத்து…

சூர்யா _ செல்வராகவன் கூட்டணியில் சாய் பல்லவி கதாநாயகி

செல்வராகவன் இயக்கவுள்ள சூர்யா நடிக்கும் படத்தில் சாய் பல்லவி கதநாயகியாக நடிக்க உள்ளார். பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் தென்னக ரசிகர்களைக் கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்தப்…

ராகுல் தலைமையில் முதல் கூட்டம்: காங். காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது!

டில்லி, ராகுல் காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு கூட இருக்கும் முதல் கூட்டம் இது…

கோவையில் பரிதாபம்: கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

கோவை. கோயம்முத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் நகைப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது விஷ வாயு தாக்கி 3 பேர பரிதாபமாக இறந்தனர். கோவை ஆர்எஸ்புரம் பாதர்ரண்டி…

ராஜஸ்தான் : குஜ்ஜார் இன மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு அரசு ஒப்புதல்

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் வசித்து வரும் குஜ்ஜார் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள பரத்பூர், டவுசா, கராலி ஆகிய…

வார ராசிபலன்: 22.12.2017 முதல் 28.12.2017 -வேதா கோபாலன்

மேஷம் மனசில் நல்ல எண்ணங்கள் பெருகும். நாலு பேருக்கு நல்லது செய்வீங்க. நல்ல பெயரும் புகழும் வருவதோடு ஆஃபீஸ்ல செம பாராட்டுக் கிடைக்குமுங்க. புத்திசாலித்தனம்னா அப்படி ஒரு…

ஜெருசலேம் : அமெரிக்க முடிவுக்கு இந்தியா உட்பட 128 நாடுகள் எதிர்ப்பு

வாஷிங்டன் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததற்கு எதிராக ஐநா சபையில் 128 நாடுகள் வாக்களித்துள்ளன. ஜெருசலேம் நகரம் தங்களுக்கே என இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன்…