Month: December 2017

கொலைகார” (!) மணிசங்கர் மீது மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நெட்டிசன்: Sanjai Gandhi என்பவரின் முகநூல் பதிவு மணி சங்கர் அய்யர் தன்னை இழிபிறவி என்று சொல்லிவ்விட்டார், அதன் மூலம் குஜராத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதித்து விட்டார்…

ஸ்டாலின், வைகோ தா.பாண்டியனிடம் நலம் விசாரிப்பு

சென்னை, உடல்நலக் குறைபாடு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியனை மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம்…

பாரதியின் பிறந்ததினம் இன்று: நினைவு தினம் என்று?

பாரதியின் பிறந்தநாள் இன்று – டிசம்பர் 11. ஆனால் அவரது நினைவுநாள் என்று தெரியுமா? தெரிந்தவர்கள், “செப்டம்பர் 11″ என்பீர்கள். ஆனால், ” செப்டம்பர் 12ம் தேதிதான்…

சுவாச் பாரத்: கழிப்பறை கட்ட படுக்கைக்கு வா!: அதிகாரியின் கொடூரம்

டில்லி, மோடி பிரதமராக பதவி ஏற்றதும் நாடு முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று சுவாச் பாரத்…( தூய்மை இந்தியா) என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அதன்…

மோடியின் பேரணியில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்ணுக்கு, ‘தலாக்’

ரேபரேலி, உ.பி.யில் பாரதியஜனதா சார்பாக நடைபெற்ற பிரதமர் மோடியின் நன்றி அறிவிப்பு பேரணியில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண்ணை, அவரது கணவர் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து…

டிச.16-ல் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு?

டில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் வரும் 16-ம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளதாக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலக வட்டார தகவல்கள் கூறுகின்றன. கடந்த…

தொடர்-19: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

19.பிராமணர்கள் யூதர்களா? அசோகமித்திரன் தமிழக பிராமணர்கள் யூதர்களாகிவிட்டனர் என்று குமுறியிருந்ததை முதலி லேயே பார்த்தோம். இது போல புலம்பும் பலரை நாம் சந்திக்க முடியும். இது சரியான…

சினிமா விமர்சனம் : ரிச்சி

எளிமையான ஒரு கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கலாகச் சொல்லி குழப்பியடிக்க வேண்டும் என்று கர்த்தர் மீது சத்தியம் செய்து விட்டுத்தான் இந்த படத்தை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.…

ஆர்.கே. நகர்: விஷால் போட்டியிட்டால் காமெடியாக இருக்கும்: சீமான் கிண்டல்

சென்னை: ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிட்டிருந்தால் நகைச்சுவையாக இருந்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்…

தினகரனின் பிரஷர் குக்கர் காயலாங் கடைக்கு தான் போகும்….அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக பழைய இரும்புக் கடைக்குதான் போகும் என் அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 21ம் ந்தேதி இடைத்தேர்தல்…