Month: December 2017

ஆதிவாசி தம்பதிகளுக்கு முத்தத் திருவிழா நடத்திய எம்.எல்.ஏ

ராஞ்சி: ஜார்கண்ட்டில் ஆதிவாசித் தம்பதிகளுக்கு எம்.எல்.ஏ முத்தத் திருவிழா நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்டுத்தியுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் லித்திபரா தொகுதி எம்எல்ஏ…

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் தடை

டில்லி: தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த…

கிரிக்கெட்: இந்திய அணி 5 ஆண்டில் 158 போட்டிகளில் பங்கேற்கிறது

டில்லி: இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளில் 158 போட்டிகளில் விளையாடும் என பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ. பொதுக்கூழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த…

காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி கடலுக்குள் இறங்கி போராட்டம்!

கன்னியாகுமாரி, ஓகி புயல் காரணமாக கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி அந்த பகுதி மீனவ மக்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். மத்திய மாநில…

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஐ.எப்.எஸ்.சி கோட் மாற்றம்

டில்லி: எஸ்பிஐ தனது ஆயிரத்து 300 கிளைகளின் பெயர் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோட்களை மாற்றி அமைத்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குனர் பிரவீன் குப்தா கூறுகையில்,…

காஞ்சிபுரம் மாணவி சாவுக்கு காரணம் என்ன? என்ன சொல்கிறார் இன்பசேகரன்?

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவனைக்கு கொண்டுவந்தபோது வழியிலேயே மரணமடைந்தார்.குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்சு அளிக்காமல் 7 மணி…

ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு: மனைவியுடன் பேராசிரியர் ஜெயராமன் கைது!

நன்னிலம், ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோது மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத்…

காங். கட்சியின் தேசிய தலைவரானார் ராகுல்காந்தி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை காங்கிரஸ் தேர்தல் செயலாளர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். தலைவர் பதவிக்கு வேறு…

மீனவர்களுக்கு ஆதரவாக நாளை திமுக போராட்டம்! ஸ்டாலின்

சென்னை, ஓகி புயல் காரணமாக குமரியில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான…

விஷால் நிர்வாகத்தில் 3.4 கோடி ரூபாய் கையாடல்!: தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னை, தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால் பொறுப்பேற்ற பிறகு 3.4 கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.…