Month: November 2017

புதுச்சேரி: 3 நியமன பாஜ எம்.எல்.ஏ.க்களை ஏற்க சபாநாயகர் மறுப்பு!

புதுச்சேரி, புறவாசல் வழியாக 3 பாரதிய ஜனதா கட்சியினரை சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி நியமனம் செய்ததை சபாநாயகர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புதுச்சேரியில் மீண்டும்…

மீண்டும் பெருகப்போகும் மதுக்கடைகள்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டில்லி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளில் அகற்றக்கூறி மார்ச் 31ந்தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து ஏராளமான மதுக்கடைகள் நாடு முழுவதும் மூடப்பட்டது. நெடுஞ்சாலைகளுக்கு 500…

நடிகர்கள் பற்றி நடிகவேள் எம்.ஆர்.ராதா சொல்றதைக் கேளுங்க.. ( ஆடியோ)

சினிமாக்காரர்கள் திடீரென அரசியலுக்கு வருவது சீரழிவையே ஏற்படுத்தும் என்று பகிரங்கமாக நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் இதையே..…

ரூபாய் நோட்டில் காந்திப் படம்: எதிர்த்து  வழக்கு தொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா?

சென்னை : ரூபாய் நோட்டில் உள்ள காந்திப்படத்தை நீக்கக் கோரி சென்னை தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்துள்ளது.…

பண மதிப்பிழப்பு: ரூ.280 கோடி புதிய நோட்டுக்களாக மாற்றிய சசிகலா குடும்பத்தினர்?

சென்னை, கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு அமல்படுத்தியது. இதன் காரணமாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாகாசாக மாறியது. அப்போது…

ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் வழக்கு: உச்சநீதி மன்றம் ஒத்திவைப்பு!

டில்லி, தமிழகத்தில் ஓபிஎஸ் அணியினரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் திமுக தொடர்ந்துள்ள வழக்குக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை…

பல்கலைக்கழகம் என்னும் பெயரை உபயோகிக்க நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு யுஜி சி தடை

டில்லி பல்கலைக்கழக மானிய வாரியம் (யுஜிசி) இனி நிகர்நிலைப் பல்கலக்கழகங்கள் தங்கள் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் என்னு வார்த்தைய நீக்க உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் விதித்த…

மழை படிப்படியாக குறையும்! வானிலை மையம்

சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு…

சேது சமுத்திர திட்டம்: மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? உச்சநீதிமன்றம்

டில்லி, ராமர் பாலம் குறித்த வழக்கில் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் நோடீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, சேது…

மும்பையில் 52% குடியிருப்புக்கள் விற்கப்படாமல் உள்ளது : மாநகராட்சி தகவல்

மும்பை மும்பை மாநகராட்சி குடியிருப்புக் கணக்கு மையம் முழுவதுமாக முடிக்கப்பட்டும் பாதிக்கு மேற்பட்ட கட்டிடங்கள் விற்கப்படவில்லை என கூறி உள்ளது மும்பை நகரில் வீட்டு வசதிக் குடியிருப்புக்களுக்கு…