Month: November 2017

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம்: வரைவு தொகுப்பை வெளியிட்டார் முதலமைச்சர்!

சென்னை, மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்திற்கு வரைவு தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில்,…

இஸ்லாமியரான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டு இந்துக்களை இழிவுபடுத்துகிறார்! : இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

“ஹரஹர மகாதேவகி.. என்று இந்துக்களின் புனித மந்திரத்தை படத்துக்கு தலைப்பாக வைத்தும் ஆபாச காட்சிகளுக்கு பின்னணியாக ஒலிக்கவைத்தும் இந்துக்களை இழிவுபடுத்துகிறார் இஸ்லாமியரான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அவர் தன்னைத்…

கர்னாடகாவில் மது விலக்கு வராது : முதல்வர் சித்தராமையா  அறிவிப்பு

உடுப்பி கர்னாடகாவில் மதுவிலக்கு அமுல்படுத்தும் யோசனை இல்லை என முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். கர்னாடகாவில் தேர்தலுக்கு முன்பாக மதுவிலக்கு அமுல்படுத்தப் படலாம் என ஒரு செய்தி…

கமலுக்கு முதுகெலும்பு முளைத்துவிட்டதா? ஜெயக்குமார் காட்டம்

சென்னை, அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருக்கும் கமலஹாசன் தமிழக அரசுக்கு எதிராக டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று டுவிட் செய்த கமல், ஒரு…

ராமர் வட இந்தியக் கடவுள் ஆனால் கிருஷ்ணர் அகில இந்தியக் கடவுள் : முலாயம் சிங்

காஜியாபாத் ராமரை வட இந்தியர்கள் மட்டுமே வணங்குவதாகவும் கிருஷ்ணரை இந்தியா முழுவதும் வணங்குவதாகவும் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவின் மகனும் முன்னாள் உ…

தலைவராகிறார் ராகுல்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தீர்மானம்!

டில்லி, இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

சத்துணவு திட்டத்தில் தொடர்ந்து முட்டை வழங்கப்படும்! அமைச்சர்

சென்னை, தமிழகத்தில் முட்டையின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சத்துணவில் வழங்கப்பட்டு வரும் முட்டை நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியானது. இதற்கு…

சபரிமலையில் கோயிலில் ஏசுதாஸ் பாடலுக்கு பதில் வேறு பாடல்

சபரிமலை சபரிமலையில் தற்போது ஒலிக்கப்படும் ஏசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடலில் சில குறைகள் உள்ளதால் வேறு ஒரு புதிய பாடல் ஒலிபரப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கர்னாடக இசையிலும்…

சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்தக்கூடாது: ராமதாஸ்

சென்னை, பாரம்பரியமான சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என தமிழக அரசு இழிவுபடுத்தக்கூடாது என்று பாமக தலைவர் ராமதாஸ் தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் போலி…

கொள்ளையர்கள் வாழ்ந்த இடம் போயஸ் கார்டன்! தமிழக முன்னாள் காங். தலைவர் பேச்சு

சென்னை, ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வீடு, கொள்ளையர்கள் வாழ்ந்த இடம், அதை புனித ஸ்தலம் என்று நம்புவதற்கு தமிழர்கள் மடையர்களா? என்று தமிழக காங்கிரஸ் முன்னாள்…