Month: November 2017

நியூட்ரினோ திட்டம்… மோடி அநீதி!: வைகோ கண்டனம்

சென்னை, தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால், முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மோடி தமிழகத்திற்கு அநீதி இளைப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

நாகர்கோயில் – திருவனந்தபுரம் ரெயில் நிறுத்தம் : கடும் மழை எதிரொலி

கன்யாகுமரி கனமழை காரணமாக நாகர்கோயில் – திருவனந்தபுரம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. கன்யாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றும் வீசி…

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் நிச்சயதார்த்தம் இன்று திருப்பதியில் நடைபெற்றது

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமான ஹிப்ஹாப் ஆதி, மீசையை முறுக்கு என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்தார். அவரது நிச்சயதார்த்தம் இன்று திருப்பதியில் நடைபெற்றது. இசை அமைப்பாளராகவும், பாடகராகவும் வலம்வந்த…

மகாராஷ்டிரா சிறுமி பலாத்காரம், கொலை : மூவருக்கு தூக்கு தண்டனை

அகமத் நகர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்ற மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோபர்டி என்னும் கிராமத்தில் 15 வயது சிறுமி…

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இன்று நடைபெற்ற அதிமுக ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் முடிவு…

மூளையில் ரத்தக் கசிவு : காங்கிரஸ் மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ கே அந்தோணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ கே அந்தோணி…

இரட்டை இலை: தேர்தல்கமிஷன் தீர்ப்பை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் டிடிவி வழக்கு!

டில்லி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த அதிமுக வுக்கு (இபிஎஸ்-ஓபிஎஸ் அணி) ஒதுக்கி அகில இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. இதற்கு டிடிவி…

50 வருட பட்டதாரிக் கனவை 67 வயதில் நிறைவேற்றிக் கொண்ட சாதனை பெண்

சென்னை ஐம்பது வருடங்களுக்கு முன்பு பட்டப்படிப்பு படிக்க விரும்பிய பெண் தனது 67ஆம் வயதில் பட்டதாரி ஆகி உள்ளார். சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம்நகரில் வசிப்பவர்…

ஐய்யப்பன் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது கேரள அரசு

திருவனந்தபுரம், பிரசித்தி பெற்ற அய்யப்ப கோவில் மண்டலபூஜை தொடங்கி உள்ளதால், நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக…

”கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்” கமல் டுவிட்

சென்னை, மத்திய மாநிலஅரசுகள் குறித்தும், மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல் குறித்தும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல், தற்போது கோவிலை கொள்ளையடிப்பவர்களை தாக்குவோம் என்று டுவிட்…