Month: November 2017

நித்தியானந்தா-ரஞ்சிதா உல்லாச வீடியோ உண்மையே: தடய அறிவியல் துறை ஊர்ஜிதம்

டில்லி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்தியானந்தாவும், அவரது சிஷ்யையான நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த வீடியோ குறித்து, அறிக்கை கொடுத்துள்ள டில்லி தடய அறிவியல்…

அன்புசெழியன் மீது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு: கருணாஸ்

சென்னை : கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் சாவுக்கு காரணமான அன்பு செழியன் மீது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது…

சேகர்ரெட்டிக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உண்டா, இல்லையா? சைதை துரைச்சாமி சரமாரி கேள்வி

சென்னை, சைதை துரைச்சாமி வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு சைதை துரைச்சாமி சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர்…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் திமுக மருத்துவர் சரவணன் ஆஜர்

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார். சென்னை…

ஜெ. மரணம் மர்மம்: அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்!

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம், இரண்டு அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

மணல் குவாரி: தமிழகம் பாலைவானமாகி விடும்!  அன்புமணி எச்சரிக்கை

சென்னை, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 70 புதிய மணல் குவாரிகள் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

அன்புக்கு எதிராக அணி சேரும் நட்சத்திரங்கள்…

சென்னை, இயக்குனர் மற்றும் கதாநாயகன் சசிகுமாரின் உறவினர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு பிரபல பைனான்சியர் அன்புசெழியன் காரணம் என…

மனம் இணையாவிட்டாலும், பணம் இணைந்து விட்டதே: மைத்ரேயனுக்கு ராமதாஸ் பதில்

சென்னை, அதிமுக அணிகள் இணைந்துவிட்டன, மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்,…

பாஜ ஆளும் உ.பி. பல்கலை மதிப்பெண் சான்றிதழில் ராகுல், சல்மான் படம்!

ஆக்ரா, உ.பி.மாநிலத்தில் ஆக்ராவில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் புகைப்படத்துக்கு பதிலாக நடிகர்கள், அரசியல் தலைவர்கள் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இது…

இரு அணிகளும் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்

தூத்துக்குடி, ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தாலும், மனசுகள் இணையவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் கூறியிருந்தது ஆட்சியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ஓபிஎஸ்…