ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்ட டிடிவி!
‘ சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தானே மீண்டும் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு…