சென்னை ரெட்ஹில்ஸ் கட்டி முடிக்காத மேம்பாலத்தில் கார் விபத்து : மூவர் மரணம்
சென்னை சென்னை ரெட்ஹில்சில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளாகியது ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள கொளத்தூரில் வசிப்பவர் பழனி (வயது 65) இவர் தனது மனைவி…