கதையைத் திருடினேன் என்பது பொய்ப்பிரச்சாரம்!: “அறம்” கோபி எதிரிலேயே மேடையில் முழங்கிய பா.ரஞ்சித்!
சென்னை, தி.நகரிலுள்ள சர். பி.ட்டி.தியாகராயர் அரங்கில், `அறம்’, `விழித்திரு’, `ஜோக்கர்’ ஆகிய படங்களின் படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜூமுருகன் ஆகியோருக்கு, நேற்று மாலை…