நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டில் ஆஜரானார் தலைமை செயலாளர் கிரிஜா!
சென்னை, கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாததால், நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளரை கோர்ட்டில் ஆஜராக ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, இன்று தலைமை செயலாளர் கிரிஜா…