Month: November 2017

அசைவம், குடி பழக்கம் உள்ளவர்ளுக்கு தங்கப் பதக்கம் கிடையாது!! புனே பல்கலை. அதிரடி

புனே: அசைவம் சாப்பிடாதவர்கள், மது குடிக்காதவர்களுக்கு மட்டுமே தங்கப் பதக்கம் வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் வழங்கப்பட்டு…

நடிகர் விஜய் சேதுபதி மாணவர்கள் கல்விக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்குகிறார்

ஒரு தனியார் நிறுவனத்தின் தனியார் சேமியா விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதற்கு அவருக்கு கிடைத்த ஊதியத்தில் ஒரு பகுதியை அரியலூர் மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு…

மம்தா பானர்ஜியுடன் கமல் சந்திப்பு!

கொல்கத்தா, சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற கொல்கொத்தா சென்றுள்ள நடிகர் கமலஹாசன் அங்கு, மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அரசியல் கட்சி தொடங்குவேன் என்று…

காஜலின் கவர்ச்சி… வைரலாகும் போட்டோக்கள்

பிரபல புத்தகத்தின் அட்டைப்படத்துக்காக நடிகை காஜல் அகர்வால் கொடுத்த கவர்ச்சி படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் காஜல்…

மாசு அதிகரிப்பு எதிரொலி: இலவச பஸ் பயணம் செய்ய மாநில அரசு அழைப்பு

டில்லி, டில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக, கார்கள் மற்றும் குறிப்பிட்ட வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மாநில அரசு பேருந்துகளை கட்டணமில்லாமல்…

புகைபிடிக்காதவர்களுக்கு எக்ஸ்ட்ரா லீவ் : ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ புகைப் பழக்கம் இல்லாத ஊழியர்களுக்கு வருடத்துக்கு ஆறு நாட்கள் அதிக விடுமுறை வழங்குவதாக ஒரு ஜப்பான் நிறுவனம் அறிவித்துள்ளது. டோக்கியோவில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம்…

முறைகேடு செய்வதில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ‘இரட்டை குழல் துப்பாக்கி’: மு.க.ஸ்டாலின்

சென்னை, முறைகேடுகள் செய்வதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி தான் என்று திமுக செயல் தலைவர் கூறி உள்ளார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்…

மு.க. ஸ்டாலினை முந்தி முதல்வர் ஆவார் கமல்!: பிரபல ஜோதிடர் கணிப்பு

டில்லி : தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை முந்திக்கொண்டு நடிகர் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஆவார் என்று பிரபல ஜோதிடர் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த 7-ஆம் தேதி…

பல்கலைக் கழக வளாகத்தில் பிரியாணி சமைத்த மாணவருக்கு அபராதம்

டில்லி ஜவர்கலால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் பிரியாணி சமைத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது டில்லியில் உள்ள ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க மற்றும் அரேபிய மொழிப்பிரிவில்…

முதியவர்கள், மாற்று திறனாளிகள் வீடு தேடிசென்று வங்கி சேவை: ரிசர்வ் வங்கி

டில்லி, 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று வங்கி சேவை அளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும், இந்திய ரிசர்வ் உத்தரவிட்டுள்ளது.…