Month: November 2017

தமிழ்ப்படத்தில் மீண்டும் ஜெயப்ரதா!

தமிழில் கே பாலசந்தரின் மன்மதலீலை என்னும் படத்தில் அறிமுகமானவர் ஜெயப்ரதா. தமிழில் அதிக வாய்ப்புக்கள் வராமல் தனது தாய் மொழியான தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்ற நடிகை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் முகிலன் சிறையில் உண்ணாவிரதம்!

பாளையங்கோட்டை, திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர்களில் ஒருவரான முகிலன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி…

கமல் அரசியல்: திருநாவுக்கரசர் சொல்வது என்ன?

சென்னை, நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார். அப்போது, கமல் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை தெளிவாக்கட்டும்,…

‘கப்பர் சிங் வரி’: ராகுல் டுவிட்

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி. வரியை ‘கப்பர் சிங் வரி’ என்று வர்ணித்து வருகிறார். நேற்று…

ஜி எஸ் டி குறைப்பால் ஓட்டல் உணவுகள் விலை உயரும் : அதிர்ச்சித் தகவல்!

கவுகாத்தி நேற்று ஓட்டல் உணவுகளுக்கு ஜி எஸ் டி குறைக்கப்பட்டுள்ள போதிலும் உணவுப் பண்டங்கள் விலை உயரும் என ஓட்டல் அதிபர்கள் அறிவித்துள்ளனர். நேற்று நடந்த ஜி…

கன மழை எச்சரிக்கை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை, இன்று முதல் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மழை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக…

மும்பையில் கிரிக்கெட் விளையாடிய பெல்ஜியம் மன்னர் தம்பதி!

மும்பை: ஏழு நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப், அவரது மனைவி ராணி மதில்டே தம்பதியினர் நேற்று மும்பையில் சிறுவர்களுடன் இணைந்து…

மும்பையில் முதல் முறையாக மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டது

மும்பை மின்சாரத்தில் இயங்கும் பஸ் சேவை மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.…

பனி மூட்டம்: உ.பி.யில் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்து!

லக்னோ, கடும் பனி மூட்டம் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வட மாநிலங்களில்…

3வது நாள் சோதனை: சசி குடும்பத்தாரிடம் 60 போலி நிறுவனங்கள்?

சென்னை, நாட்டையே உலுக்கி உள்ள மிகப்பெரிய வருமான வரித்துறையினரின் சோதனை தமிழகத்தில், சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் உள்ள சசிகலாவின் குடும்பங்களில் நடைபெற்று வருகிறது. முன்னாள்…